தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 9

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
நல்லா அவங்களுக்கு மூஞ்சில
அடிச்ச மாதிரி ஜெய் புரிய
வச்சுட்டான்
ஆனாலும் அத்தைகளுக்கு
இத்தனை திமிரு ஆகாது
Thank you saroja sis
 

Janakiselvamani

Active Member
அருமையான பதிவு எல்லாரும் நிறைய கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க ஆனா இப்படி எவ்வளவோ கமெண்ட்ஸ் எழுதறதுன்னு தெரியல ஆனா நிச்சயமாகவே எல்லாரோட கமெண்ட்ஸ் நான் மனசுல நினைச்சு தான்
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு எல்லாரும் நிறைய கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க ஆனா இப்படி எவ்வளவோ கமெண்ட்ஸ் எழுதறதுன்னு தெரியல ஆனா நிச்சயமாகவே எல்லாரோட கமெண்ட்ஸ் நான் மனசுல நினைச்சு தான்
நன்றி ஜானகி சிஸ் :):)உங்க கமெண்ட்டும் எனக்கு வேணும். சிஸ் நீங்க சொல்றத வைத்து தான் நான் என்ன தப்பு செய்றேன் எப்படி மாத்தலாம் அப்படின்னு தெரியும் டியர். அதனால நீங்களும் உங்க கருத்துக்கள எழுதுங்க சிஸ் :):):) இனிய இரவு வணக்கம் சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top