ஜோல்னா-பை-11

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
ரோஷன விட ஷர்மிளாக்கு தான் பாடம் நடத்தும் போல...பொண்ணு குழந்தை பெத்திருக்கா அதை பார்க்காம புருஷன் கூட‌ சண்டை போட்டு அண்ணன் வீட்டுக்கு போகுது....

இந்த காலத்தில் பொற்றோர்கள் நமக்கு கிடைக்காத வசதி சுதந்திரம் எல்லாம் நம்ப பசங்களுக்கு கிடைக்கட்டும் நினைச்சு செய்யறது தான் பிரச்சனை ....அதுக்கும் வரை முறையும் கட்டுப்பாடும் இருக்கனும்.....அப்போது தான் அதோட முக்கியத்துவம் புரியும்....ஒரு ஒழுக்கமும் இருக்கும்
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

உதயா

Well-Known Member
இந்த ஷர்மிளாவுக்கு அறிவு என்று ஒன்னு இல்லவே இல்லையா :mad: :mad: :mad: எவ்வளவு பிரச்சினைக்கு நடுவில் பொண்ணு பிள்ளை பெத்து படுத்திருக்கா :(:(:(:(அவ கூட இருந்து பாத்துக்கணும் என்று நினைக்காமல் பிறந்த வீட்டுக்கு போகுது :devilish::devilish::devilish::devilish:

அந்த அண்ணன் குடும்பம் எப்படி கூட சேர்த்துக்கிட்டாங்க :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

ஜோல்னா சொல்றது எல்லாம் சரி :cool::cool::cool::cool:அனு கொஞ்சம் கஷ்ட பட்டால் தான் பிள்ளைங்க வழிக்கு வரும் :):):)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top