களவு கொண்டானடி தில்லையிலே! அத்தியாயம் – 5 அம்பலத்தான் சந்நிதியில் ஓர் உருக்கமான பாசப் போராட்டம் மாமியாரும் மருமகளும் கடந்தவைகளை எண்ணி ஏங்கி ஏங்கி அழ, அவர்களது பிணைப்பை எண்ணி வியந்தவாறு, அவர்களை அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர், மக்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு, மாறி...
www.mallikamanivannan.com