ஜீவ தீபங்கள் -33(pre final)

Advertisement

Saroja

Well-Known Member
அட்டகாசம் வருணு ஆதவா

ப்ரியா மறுபடியும் பாலனுக்கு
அருமை‌தான்

சபரி லூசு பய

பாலன் சும்மா இருக்க
நினைச்சாலும்
நரேன் பூமி சும்மா
இருக்க விடமாட்டானுக போல
அருமையான பதிவு
 

Surya Palanivel

Well-Known Member
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...

நரேன் பூமி எதுக்கு இவ்ளோ vengeance.

இனியா தள்ளி இருந்தால் தான் சபரி கொஞ்சமாவது புரிஞ்சிக்க முயற்சி பன்னுவான். நெடுமாறன் தம்பதி நல்ல பெற்றோர்.
அந்த வீட்டிலும் ஒரு வயசானவர் தாத்தா ன்னு இருக்காரே ஏன் நல்ல விதமா யோசிக்க மாட்றாங்க


பாலா hyper ஆனா control பன்ன பிரியாவால தான் முடியும். ஆதவன் & வருண் சேர்ந்து ஒரு வேலையை செய்து முடிச்சுருக்காங்க.

ஆதவன் drastically changed. திட்டினதுக்கெல்லாம் சேர்த்து இப்ப சூப்பர் சொல்ல வைக்கிறானே....
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top