ஜீவ தீபங்கள் -33(pre final)

Advertisement

Daya

Well-Known Member
சுயம்புலிங்கம் தானே ரமணி தாத்தாவோடிருக்கும் குடும்பப் பகை தீருமென்று வைத்தீஸ்வரன் ஆசைப்பட்டாரென்று பிரகதீஸ்வரிக்கு கல்யாணம் செய்து வைத்தார். அதே வைத்தீஸ்வரன் சுந்தரியை பிரகதீஸ்வரிக்கு முகத்தில் தீக்காய வடு என்றும் தன்னுடைய சுகங்கள் பறிபோக கூடாதென்றும் கல்யாணம் செய்யும் போதும் இது பகையை இன்னும் கூட்டும் என்று தடுக்கவில்லையே!
இப்போது கூட பாலன், வருண், உத்தரா எல்லாம் இவர் பேரப்பிள்ளைகள் தானே…ஆனாலும் பாலன் வளர்ச்சியில் வன்மம்…இவர்களை சட்டப்படியே தண்டித்து அவமானப்பட வைத்தாலாவது புத்தி வரட்டும்…வருமா? சந்தேகந்தான் :)
இளங்கோபன் justifying Sundari is irritating
ஆனாலும் இவ்வளவு emotions இந்தக் கதை வாசிக்கும் போது கொண்டுவந்த ரேணுகாவுக்கு வாழ்த்துக்கள்(y)
சிவபாலன் ராத்திரி…அழகு :D
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. Tq for this surprise epi.
Ila ellam thirunthatha jenmum,Iniya life problem patri theriyum pol ippadi pesa varumo???
Vera veetu ponnu na unga justice vera aagumo???
Sowmi, ippadi oru bond unakku nallathu illa amma,akka maathram pothum...
Nedumaran and wife really good, let their son realise the value of wife's loyalty.
Monae Aathava, wife priyam vendi unn short temper ellam change panna try pannuthu... shinchan group la msg poda vendamo???ooook husband kuriya sarva lakshanamum vanthuduchu...
Yedi Uthare, theritta husband ah azhaga,confident ah,deal panuthu,midiki agi poyallo...
Bhumi,Naren, ila ellam waste piece....ithu ellam Sowmiya ku than mental torture kodukuthu.
Balan maathrame, ungalukku simma swapnam,ippol Varun,Aathavanum sernthu irruku, thevaiya ithu???
Yedo Bala, unakku control le Priya than.sathyathil avalu unakkum,unn family kum oru boon... sugamana himsai.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top