ஜீவ தீபங்கள் -30

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

2-3 epis la story mudinchidum friends.




:):):):):)

Please reade and share your thoughts.
Nirmala vandhachu
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
Feel lovely epi.
ஆதவன்....... இப்படி மாறி போயிட்டியே டா??
பரங்கிமலை எல்லாம் உன்கிட்ட தோத்துடுவான்.
அம்புட்டு நல்லவனா டா நீயி??
எம்மாடி பிரியா.....அப்படியே பாலன் மனசை சமாதானப்படுத்தி அந்த வருணை கொஞ்சம் மன்னிக்க சொல்லுமா.
இந்த துர்கா வாய் எல்லாம் அடங்காது.
பாலனும், உத்ராவும் தான் பொல்லாதவங்க, அடங்காதவங்க. இந்த அம்மா பெத்தது ரெண்டும் சரியான அடாவடிங்க.
கோவம்னாலும் சரி, காதல்னாலும் சரி எல்லாம் ஓவர் flow தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top