ஜீவ தீபங்கள் -29

Advertisement

Surya Palanivel

Well-Known Member
ஆதவா செம்ம change over போ. ஆதவன் உத்ரா convo super ஆ தான் இருக்கு. பாலனுக்கு சின்ன சந்தோசம் ஆதவனோட activities பார்த்து.
அட பிரியா பெரியம்மா ஆகிட்டாளாம்.
வருண் இந்த இடைவெளி தேவை. உடனே எல்லாம் மன்னிப்பு எதிர்பார்க்காத.
That last Lines about conscience awesome.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
வருணு...... உப்பை தின்னவன் தண்ணியை குடிச்சு தான் ஆகணும்.
அடேய் பொறி உருண்டை ஆதவன் உன் நடவடிக்கையை பார்த்தால் அந்தர் பல்டி ஆகாச பல்டியா இருக்கே டா??
வானத்தில் பாதி நிலா, தனியா நின்னு பார்க்கிறதுன்னு புருஷனும் பொண்டாட்டியும் நல்லாவே கவித கவித சொல்றிங்க டா.
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very nice update
Last lines emotional pitching...
Manjal kayaru magic for Aadhavan.
Pity Uthtra...
Balan in very emotional mentality with Varun.
Waiting for your further interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top