ஜீவ தீபங்கள் -28

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Sathya Velusamy

Well-Known Member
சபரி உன் அப்பா பேச்சை கேட்டு நல்லா வாழ பாருடா... நீயா தேவையில்லாம பாலன் மேல பொறாமைபட்டு, நரேன் போல உதவாக்கரைக்கு support பண்ணி வாழ்க்கையை சிக்கல் ஆக்காத....

ஆதவா உன்னை திட்டின வாயால பிடிக்குதுனு சொல்ல வைக்கப்போறயா.....இந்த எபிலயும் score பண்ணிட்ட :love: :love:

பாலா மத்தவங்க தப்புக்கு நீ எப்படி பொறுப்பாவ? Relax ஆகு.....பிரியாக்கு நீயும், உனக்கு பிரியாவும் கடவுள் தந்த வரம்...

வருண் , கண்கெட்ட பின்னே சூர்யநமஸ்காரமா? இப்ப என்ன பண்ணின.....உன்னால தான் சத்தமா:unsure::unsure::unsure:?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடேய்களா, கொஞ்சமாவது பாலனுக்கு நிம்மதியை கொடுங்கடா... இப்படி மாத்தி, மாத்தி ஏதாவது பண்ணிக்கிட்டே இருந்தா அவனும் என்ன பண்ணுவான்? :cautious::cautious:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top