ஜீவ தீபங்கள் -27

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
வருண, பேரில் தப்பில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சின்ன வயதிலிருந்து தாயாரை அப்படி பார்த்து தந்தையின் துரோகத்தை எண்ணி எண்ணி ஒரு பழிவாங்கும் உணர்வில் செய்துவிட்டான்..அவரவர்க்கு அவரவர் நியாயம்.…ஆனால் சௌம்யா மனம் மாறி வருணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டால்…எல்லாமே நலமாக முடியும்…பார்க்கலாம் ரேணும்மா என்ன செய்யப்போறாங்கன்னு…
அருமை ரேணும்மா…
 

Bhoomijaa

Member
Renu sis... Your flow of writing is really awesome..Balan is THE BEST among all your heroes till date... Amazing characterisation...The last dialogue from Balan in 27(2) is chanceless...But I really like all the three pairs and their character.. all of them are like so realistic.. I must admit that all your dialogues and storyline are too good and different from each other...Keep rocking...Happy Diwali...
 

P.Barathi

Well-Known Member
ஆஹா, தீபாவளி தினமும் பதிவு போட்டதுக்கு ஒரு பெரிய நன்றி.(y):love::love::love:
பாலன் என்ன செய்யப்போறான்?
வருண் என்ன செய்து அவனோட தப்பை சரிசெய்யப்போறான்?.
 

Sornam

Well-Known Member
Had the effect of seeing a suspense movie...Adhaavan's saying of marriage in the morning and parenting in afternoon is really hilarious!!! Varun actually what was your plan ... It is clear that you loved Sowmiya from bottom of your heart,but ever will she forgive you.
And balan !! Chanceless!! Your commitment and discipline will always make you shine....
Thanks renu sis for today's Diwali sweet epi
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
தேங்க்ஸ் மா. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
வருண் இழுத்து வச்சது இதெல்லாம்.
இதை எல்லாம் அவன் தானே face பண்ணனும்??
பாலன் எவ்வளவு தான் பார்ப்பான்??
நரேன் ஒரு வில்லங்கம் புடிச்சவன். இப்போ என்ன கலகம் பண்ண போறானோ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top