ஜீவ தீபங்கள் -27

Advertisement

ThangaMalar

Well-Known Member
சீட்டு நுனில உட்கார்ந்து படம் பார்க்குற எஃபெக்ட்….

இப்டி நல்ல கட்டத்துல வந்து தொடரும் போட்டா எப்படி… நாங்க ரொம்ப பாவம்
Yes, same feeling..

சடார் சடார்னு காட்சிகள் வேகமா நகருது
 

ThangaMalar

Well-Known Member
ஆதவா உன் ஆர்வமும், ஆதங்கமும் புரியுது தான், ஆனாலும் உன் wife என்ன குந்தி தேவியாடா மந்திரத்தில் கருத்தரிக்க? இல்லை அவ தான் அவ்வளவு ஒன்னும் தெரியாத பச்சை மண்ணா? இப்படியா bulb வாங்குவ?

எப்பவுமே உனக்கும் வருணுக்கும் முட்டிக்கும். அவன் இப்படி சமயம் பார்த்து நீ எதிர் பார்க்காத கோணத்துல உன்னை தோக்கடிசிச்சுட்டானே. Shame shame டா. அவன் ஆத்திரக்காரனா இருந்தாலும் எப்படி காரியத்துல கருத்தா இருந்திருக்கான். பகையாளி வீட்டு பொண்ணையே கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி மயக்கனும்ன்னா அவன் எவ்ளோ efforts போட்டுருப்பான். உனக்கு உன்னை love பண்ணும் wife -ஐ கூட கவுக்க முடியலை. அவனைப் பார்த்து கொஞ்சம் கத்துக்கோ.

பாலன் ஆதவன் conversation அருமை. எனக்கு இன்னிக்கு ஆதவனை தான் ரொம்ப பிடிச்சுது.
ஆமா, ஆதவன் பரவாயில்லை ல
 

Romila Robert

Well-Known Member
காலையில் கல்யாணம் செய்துட்டான் என்று அறிந்தால் பகல் அப்பாவே ஆகிட்டான் இந்த பயபுள்ள....
 

Narmadha GF

Active Member
ரொம்ப கஷ்டம் பாலன்:cautious::cautious:
ஆதவா எந்த நேரத்தில் காமெடி பண்ணிட்டு இருக்க :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.
வருண் இப்படி எல்லாத்தையும் கெடுத்து வச்சிட்டியே (n)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top