ஜீவ தீபங்கள் -26

Advertisement

n.palaniappan

Well-Known Member
Thank you so much friends.

Advance happy diwali to all :love:.

Next epi kandippa tuesday than friends.:sleep:




:):):):):)

Please read and share your thoughts.
ஏதோ பயங்கரம் waitingஆ
 

Novel-reader

Well-Known Member
Thanks for the update.

ஆதவா, கோவத்துலயும், முட்டாள்தனத்துலயும் உன்னை மிஞ்சிட்டான் உன் மச்சான்.

வைத்தியநாதன் தன்னைப்போல மகன் நடந்துகிட்டதுல ரொம்ப happy - ஆகி இருப்பார். ( இன்னும் அவர் பையன் செஞ்ச சாதனை அவருக்கு தெரியாதோ ). ஒரு அப்பாவா நீங்களே அவனுக்கு கல்யாணத்துக்கு அடுத்த பொண்ணைப் பாருங்க.

பாலனும் பிரகதீஸ்வரியும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன் அடுத்த பிரச்சனை.

இளங்கோவனும் அவனோட பெற்றோரும் செஞ்ச தீவினை இப்ப அவங்க வீட்டிலயே விளஞ்சு நிக்குது.

நரேன் reaction என்னவா இருக்கும்.

ஒரு வேளை இப்படி இருக்குமோ. எப்படியும் அண்ணன் தன்னையும் சௌமையாவையும் சேர்த்து வெச்சுடுவாருன்னு தெரிஞ்சு தான் பையன் தற்காலிகமா இந்த நாடகத்தை நடத்தி இருக்கானோ?
டேய் வருண், நீ அவ்வளவு புத்திசாலியா?

சௌம்யா பேசாமல் வருணை divorce பண்ண வேலையை ஆரம்பிச்சு அவனுக்கு shock குடுக்கணும்.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top