ஜீவ தீபங்கள் -25

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
ஆதவன்....... நீ நல்லா மாட்டுன.இப்போ உத்ரா டர்ன்.
எந்த பிரச்சனைனாலும் பாலனுக்கு தெரியாம சண்டை போட்டுக்கோங்க. இனியும் உங்களால அவனுக்கு ஏதாவது டென்ஷன் வந்துச்சு....... பிரியா உங்களை எல்லாம் சும்மா விட மாட்டா.
பாலன் -பிரியா convo அழகு.
நாலு நாள் லீவு விடுறதுக்கு தான் இன்னிக்கு epis feel gud ஆக கொடுத்தீங்களோ??
எந்த வெடியாக இருந்தாலும் எந்த அணுகுண்டாக இருந்தாலும் தீபாவளி க்கு பிறகு வெடிங்க
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. Festive treat la illaya, seri vidungo,you spend time with your near and dears.
Bala, rare piece do nee,unn payan polum unn alavu vara chance illa.
Priya, oru azhagiya himsai...pulippu mittai,pullichalum athuvum oru taste,oru sugam.
Bala family oda stress buster.
Magan illama ponaalum parava, illa marumol widow kolam paarka thudikum nalla amma intha Durga...konjamum avanai, avaloda santhosama irruka viduthilla.
Yedo Aathava, manasu vittu pesu do,unna avalukku puriya vai,avalayum purinju ka try pannu athu vittu understanding illatha physical contact seri allalo.magnet attract pannurathu irrukattum,hiruthayam exchange avatte ....
Unn wife oneside love ethukku mudiyala unn EMA okay???
Yedi Uthare, nee diamond ah.... diamond kondu cut panna ninakku thu seri, avan puriju kanum allo,
nee than avan love nu therinja double treat,theriyum mumbu avanukum anthey pain avasiyama???
Varuna????pucha kutty porathu vanthuduche...
Ippadi suspense la mandakaya viteengale naughty Renu....
 

Jafar ali

Well-Known Member
Thank you so much friends.

Next epi 4 days ku appuram poduren friends.​





:):):):):):)

Please read and share your thoughts.
தீபத்திருநாள் அன்று ஜீவ தீபங்கள் தரலாமே?
 

Novel-reader

Well-Known Member
❤️❤️❤️

தனக்குள் சுருட்டி வச்சுருக்குற சம்பவங்கள் எல்லாம் தீபாவளி முடிஞ்சே வெடிக்கட்டும்... :cautious::cautious:
View attachment 11657

பிரியாகிட்ட நல்ல முன்னேற்றம் தான்... ;)
காலையில் இருந்து 4 to 5 times check பண்ணினேன் Heart எமோஜிக்கு பின்ன எப்படா பாட்டு வரும்ன்னு . Finally 100/100 பொருத்தமா வீடியோ -ல காட்சி, lyrics- ல வர அர்த்தம்ன்னு அசத்தலான clipping பா.
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ஆதவனை உத்ரா யாரை காதலித்து இருப்பா என்று மண்டை சூடுயேற சுற்று வைத்துஉள்ளாள் உத்ரா
வருண் விசயம் தெரிய போகுது பாலனுக்கு
தீபாவளி வாழ்த்துக்கள்
 

Novel-reader

Well-Known Member
பல் டாக்டரோட பொண்டாட்டி அவன் பல்லை புடிங்கின moment - படிக்க படிக்க அழகும் அருமையும் கூடிட்டே போகுது.

டேய் ஆதவா, நியாயமா நீ கொஞ்சம் மாறி இருக்குறதுக்கு உன் நிலைமையை பார்த்து வருத்தம் தான் வரணும். ஆனாலும் சிரிப்பு தான் வருது. உனக்கு சரியான ஆளா தான் வாய்ச்சிருக்கா உத்ரா. உண்மை தெரிஞ்ச அப்புறம் என்ன செய்ய போற. உனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒன்னு தான். கோவப்படறது. ஆனால் அதை நீ உத்ராகிட்ட வெளிப்படுத்துவியா இல்லை அவளை வெச்சே கட்டுப்படுத்திப்பியா? பார்ப்போம்.

இதென்ன பிரியா - பாலனோட Truth-table வித்தியாசமா இருக்கே NO-NO gives YES- ஆ?
பிரியாக்கு இருக்கும் mood -க்கு YES-YES also gives YES தான். சிவபாலன் எவ்வளவு terror- ஆ இருந்தாலும் இந்த வள்ளிபாலன் sweet and soft தான்.

திட்டம் போட்டு தீபாவளிக்கு வருண் பட்டாசை கொளுத்தி போட்டுடீங்க. போட்டதும் இல்லாமல் நாலு நாள் கழிச்சு தான் வெடிக்கும்ன்னு caution குடுத்துருக்கீங்க பாருங்க, அந்த உங்க நல்ல மனசு யாருக்கு வரும்? வெடிகுண்டா வெடிக்குமா இல்லை புஸ்வானமா சிதறுமா? பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top