ஜீவ தீபங்கள் -23

Advertisement

உதயா

Well-Known Member
இந்த கௌதம் செஞ்ச உருப்படியான வேலை ப்ரியாவ மறுபடியும் பாலன் கூட சேர்த்து வச்சது தான்.....

ஆதவன் இவனை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை......

உத்ரா தெரிஞ்சே தப்பான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துட்டு இப்போ அவளோட சேர்த்து குடும்பத்தையும் கஷ்டப் படுத்துறா....

புருஷன் பொண்டாட்டி சண்டைக்கே பிரகதீஸ்வரி அம்மாக்கு உடம்பு சரியில்லை இதுல வருண் செஞ்சு வச்சிருக்க விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்....

ப்ரியா நீ ஒருத்தி தான் அம்மா மகன் இரண்டு பேருக்கும் ஆறுதல் அதனால் வீட்டை விட்டு மட்டும் போகாத....

ப்ரியா பாலனை சேர்த்து வச்சதால உடனே எபி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டோம்.......
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

Epi ready pannittena poduren, oru velai podalaina thedatheenga friends. Next day poduven.​





:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

தரணி

Well-Known Member
ஆதவா என்னடா இது உனக்கு பொறுமைன்னு ஒன்னு இல்லவே இல்லையா... சுதா கூட நீ பேசினா யாரும் தப்பா சொல்ல மாட்டாங்க அதே கௌதம் கூட ப்ரியா பேசினா தப்பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top