ஜீவ தீபங்கள் -2

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo Varun, nee angu thane ya oru track la oottittu irrukura, inga ithu ellam sernthu unn thalaya uruttathu irruntha seri.
Uthrakku, Athavan ishttam aano??? athu kondu Bala avalda kalyanam delay pannuran ah???eppadiyum antha ponnu ok aagathunu confidence ah monae????
Yedo Bala, Iniya than unakku seri,priya age difference maathram allathu ammavum ishtta paduthillallo.
Pakai aadu ku thane kutty pavam, nimonu ishtta paduthu.
Authore , nalla munettram (guess panave aaguthilla )seri ya clue kooda illathu eppadi intha match nangalu guess seyan??nalla sutha vidureengo...
 

P.Barathi

Well-Known Member
நாய்னு சொல்லிட்டான்னு ஆதவனை வழி வாங்க நினைக்கும் சுயம்புலிங்கம், பூமிநாதன்- இவங்களை விஷம்னு பாலன் சொன்னது ரொம்ப சரி.

சௌம்யா பூமிநாதன் குடும்பத்து பொண்ணா? வருண் நிஜமாவே அவளை விரும்பறானா? பாலா இதுக்கு என்ன சொல்வான்?.

இனியா மனம் பாலன் பக்கம் திரும்புது , வள்ளிப்பிரியா எந்தப் பக்கம்?

பயங்கரமான சிக்கலா இருக்கே. ரேணு இதை எப்படிக்கொண்டு போகப்போறாங்கனு பார்க்கலாம்.
 

Novel-reader

Well-Known Member
Nice epi dear.
Yedo Varun, nee angu thane ya oru track la oottittu irrukura, inga ithu ellam sernthu unn thalaya uruttathu irruntha seri.
Uthrakku, Athavan ishttam aano??? athu kondu Bala avalda kalyanam delay pannuran ah???eppadiyum antha ponnu ok aagathunu confidence ah monae????
Yedo Bala, Iniya than unakku seri,priya age difference maathram allathu ammavum ishtta paduthillallo.
Pakai aadu ku thane kutty pavam, nimonu ishtta paduthu.
Authore , nalla munettram (guess panave aaguthilla )seri ya clue kooda illathu eppadi intha match nangalu guess seyan??nalla sutha vidureengo...
ஆதவனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணு தான் சௌமியாவா இருக்குமோ? அதால தான் பாலா இவ்வளவு confident - ஆ இருக்கானோ ஆதவன் கல்யாணம் break ஆகிடும்னு.
இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி மூளையை கசக்கினப்போ எனக்கு தோணுனது - ஒருவேளை அண்ணன் சொல்லி தான் ரெமோ சௌம்யாவை
love - வே பண்ணறானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top