ஜீவ தீபங்கள் -12

Advertisement

தரணி

Well-Known Member
Varun ithu எப்படி சரி வரும்னு நீ இதை செய்து இருக்க....

அங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வந்து பிராகா வந்து பார்த்து ட்டு போய் இருக்கார் வைத்தி என்ன ஒரு எமாத்து வேலை....

சுயம்பு குடும்பம் கொஞ்சம் வில்லன் குடும்பம் தான்
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
தம்பி
பகையாளி வீட்டில் பொண்ணு
எடுக்க நினைக்க
அண்ணன் என்ன செய்ய போறான்
 

amuthasakthi

Well-Known Member
இந்த ஆதவன உத்ராக்கு எப்படி தான் பிடிச்சதோ:rolleyes:இவளும் நல்லா திருப்பி கொடுக்கிறா...

நினைச்ச மாதிரி வைத்தியநாதன் அப்பா தான் போல...அழக மட்டும் தான் பிரகதீஷ்வரிட்ட பார்த்திருக்காரு போல...அந்த குடும்பத்து பொண்ண பாலன் எப்படி ஒத்துக்குவான்...இனியாவையே அதனால தான் வேணாம்னு சொன்னான்...என்ன பண்ணி வச்சிருக்க வருண்:cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top