ஜீவ தீபங்கள் -12

Advertisement

Sornam

Well-Known Member
After such an happening how come Varun could think of marrying Sowmiya?... Such a neglect and injustice to Pragatheswari will surely make her restless to face all these persons in future! Balan is right! When we don't like someone there shouldn't be any strings attached.....
Nice update renuma
 

apsareezbeena loganathan

Well-Known Member
ஆதவா _ என்ன தான்டா வேண்டும்.....
உத்ராவை போட்டு இப்படி
உலுக்குற ???.
அடப்பாவி....
வருண் எந்த
வீட்டில் போய் உன்
வாழ்க்கை சிக்கிரிருக்கு தெரியுமா????
அச்சோ பாலன் வெட்க்கம்....
அழகு......
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Aathava nee ninda wife ah nokku, (nalla koottukaran,seriya solli irruku.) Sutha onum baby illa, veegam vera oru periya party pidichu kalyanam kattum.
Yedi, avan sonnathu pola nee kooda seri tough kodukura,seriyana potty than. End f the game avan unn vazhikku varanum. Hole is in his side avanthannae maaranum.
Priya... unn prayathanam ellam waste.
Balakku athu onum velangathu.
Appadiye velankittaalum......podi, vera jolly nokku.
Varuna, nee mandaya paavikave maattaya??Soumiya thappu onnum seythittu illa,aana avalda family kooda marriage relationship saathiyanaiya??
 

Daya

Well-Known Member
அப்பாவுக்கு கல்லெறிந்த வருணா இப்படி அந்த வீட்டுப் பெண்ணென்று தெரிந்தும் சௌமியாவை விரும்புகிறான்…பிரகதீஸ்வரிக்கு வைத்தியநாதன் செய்தது பச்சை துரோகம். இவ்வளவு காலம் பிள்ளைகளால் தானே பிரகதீஸ்வரிக்கு ஆறுதல்…அருண் எப்படி இந்த பிழையைச் செய்தான்? சௌமியாவை ஏமாற்றுவது பிழை அதே நேரம் அந்தக் குடும்பத்தில் பெண்ணெடுப்பது அம்மாவிற்கு செய்யும் பாவம்…முடிவு ரேணுகா கையில் :unsure: (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top