ஜீவ தீபங்கள் -11

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
பாலன் பாவம். உண்மை தெரியும்போது எப்படி வருத்தப்படுவான்?? அப்போ வருண், உத்ரா சொல்ற சமாதானம் எல்லாம் எடுபடாது.
இந்த ஆதவன் லூசா??
இவன் ஆம்பளை தானே??
இவனுக்கு அந்த சுதா தான் வேணும்னா துணிஞ்சு முடிவு எடுக்கணும். இவனுக்கு விருப்பம் இல்லைனா உத்ரா எதுக்கு இவனுக்கு சார்பாக யோசிக்கணும்??
சுத்த பைத்தியக்காரன் இவன். ஒன்னும் step எடுக்காமல் இருந்துட்டு இவங்களை எல்லாம் வெடுக் வெடுக் ன்னு கடிச்சுட்டு திரியுறான்??
ரேணு மா பயபுள்ளக்கு நல்ல leg பீஸ் ஆக சாப்பிட சொல்லுங்க மா.
 

Daya

Well-Known Member
Thank you Renuka for this surprise episode. Aathavan should learn a thing or two from Balan on how to be caring of family, especially his siblings. Balan and Priya’s relationship is very sweet and cute. Vaithiyanathan, your punishment is not over buddy…this is just a sample…you can never be part of their family…உப்புத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்!
 

P.Barathi

Well-Known Member
ப்ரியாவோட பாலனுக்கான ப்ரியம் , மற்றவர்கள்மேல காட்டும் அன்பு-இப்படி ஒரு கதா பாத்திரத்தை படிப்பதே மகிழ்ச்சி. பிரியா கண்ணுல எதுவும் தப்பா பட்டா ஆதவன் தப்பிக்க முடியாது.

எல்லாம் வருணோட முட்டாள்தனம். இன்னும் மிரட்டினா அது உத்ரா மேலதான் திரும்பும்.
தன்னோட தங்கைனா பதறுது, சுதாவை நினைச்சு கலங்குது, ஆனா வாழ்க்கை முழுதும் வர உத்ரா கண்ணுக்கு தெரியல.
உத்ரா இவன்கிட்ட அடங்கிப்போகாம அதிரடி காட்டினாதான் வேலைசெய்யும்போல.
 

Surya Palanivel

Well-Known Member
உத்ரா இப்படியே இரு அவன்ட்ட. பிரியா கலக்குறா.. வருண் ஆதவன் ட்ட இப்படி நடந்து இன்னும் complicate பன்றான்.
 

laksh

Well-Known Member
Thank you so much friends.

எல்லாரும் சஸ்பென்ஸ் ல விட்டுட்டேன் னு சொன்னதால இன்னிக்கு எபி போட்டுட்டேன், அடுத்த எபி ஞாயிறு இல்லைனா திங்கள் கிழமை தான் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
Utra pavam....Adhavan thangai.nallaeruka...balan thangai kastepatta kastamaeruku
 

Akila

Well-Known Member
Thank you so much friends.

எல்லாரும் சஸ்பென்ஸ் ல விட்டுட்டேன் னு சொன்னதால இன்னிக்கு எபி போட்டுட்டேன், அடுத்த எபி ஞாயிறு இல்லைனா திங்கள் கிழமை தான் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Nice update.
Uthra-- Characterization is awesome..
Well answer for Aadhavan.
Oh need to wait for 2 days....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top