செவ்வானில் ஒரு முழு நிலவு 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
காதம்பரி இன்னும் ஏதாவது
வம்பு இழுப்பாளா
பார்க்கலாம்.:unsure:
நன்றி டியர்:love::love:
 
banumathi jayaraman

Well-Known Member
ஹரிஹரன் மீது கரிசனம் காட்டுறீங்க அவன் பண்ணுற வேல ஒரு epi full லா சொல்ல போறேன் அப்போ என்ன சொல்லுவீங்களோ!:unsure:

ஹரிணி passing clouds பானுமா அதான் அவளை விட்டுட்டான். :sneaky:காதாம்பரியின் குணமே! அதுதான் அவச்சே! ஈகை ஆடுவான். :cool:
கிழவன் சாப்பிடாம போனதால ஈகை அடுத்த ஆட்டம் ஆட போறான். :p

இருபது வருசமா சொத்தை பாத்துகிறவங்களுக்கும் சொத்துல பங்கு இருக்கிறதுனு சட்டம் சொல்லுதாம்... என் லாயர் பொண்ணு குண்ட தூக்கி போடுறா நான் யோசிக்கணுமோ! இல்லையோ!:LOL:
பேஷா யோசிங்கோ
நானென்ன வேண்டாம்ன்னா சொல்லப் போறேன்?
இருபது வருஷமா சொத்தை காபந்து பண்ணி பார்த்துண்டவாளுக்கு திவ்யமா பங்கு கொடுக்கட்டும்
ஆனாக்க நேக்கு ஒரு சந்தேகம்
அந்த இருபது வருஷம் சொத்தை ஆண்டு அனுபவிச்சு தின்னு செரிச்சதுக்குலாம் ஒரு கணக்கு இருக்குமோன்னோ?
அந்த கட்டைலே போற ஹரிஹரன் கடங்காரனுக்கு என்னவானா நேக்கு என்ன வந்தது?
ஏதோ புள்ளையாண்டான் மேல சாம்பார் கொட்டிடிடுத்தேன்னு ஒரு பச்சாதாபம்
அத்தனைதான், மிலா டியர்
 
Last edited:

ஹாஹாஹா ஆமால்ல சாப்பாட்டு செலவை கணக்கு பாத்து கழிச்சிடலாம். :p:D
 
jeevaranjani

Well-Known Member
அட்றா அட்றா.....6 எப்பியை இன்னைக்கு தான் மொத்தமா படிக்குறேன்....மிலா டியர்....பார்கவி பாவம்...இம்பூட்டு எப்பி படிச்சும் எனக்கு அதுமட்டும் தான் தோனுது.....அந்த கிழவனை மொதல்ல தூக்குங்க...

இந்த ஹரியை சுத்தமா பிடிக்கல...மாதேஷ் கு கொஞ்சம் மூளை இருக்கு...அது எதுக்காச்சு ஊஸ் ஆகுமா...பார்கவியை காப்பாத்துமா....

ஈகையை பிடிக்கல எனக்குஏனா அவன் கவியை கஷ்டப்படுத்த போறான்...

இந்த தயாளனோட நியாயம் ரொம்ப நல்லா இருக்கே....அடுத்தவன் அடுத்த வீட்டு பொண்ணை பாத்தா திட்டுவான்...ஆனா கூட இருக்கவன் அடுத்த வீட்டுப் பொண்ணை தன்னோட காரியத்தை நிறைவேத்த எந்த எல்லைக்கும் போகனா ஹெல்ப் பன்னுவானோ...வெரி ஷேம் ஃபார் ஹிம்....அவனல சுத்தமா பிடிக்கல எனக்கு.....
 
நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க என்ன செய்ய?:(
நன்றி டியர்:love::love:
 
jeevaranjani

Well-Known Member
நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க என்ன செய்ய?:(
நன்றி டியர்:love::love:
நீங்க பாத்து எதாது பன்னுங்க...
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா ஆமால்ல சாப்பாட்டு செலவை கணக்கு பாத்து கழிச்சிடலாம். :p:D
கூட்டிக் கழிச்சு பாருங்கோ, மிலா டியர்
கணக்கு சரியாத்தானே வரும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top