சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 37

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Moochu vanguthu evalo kelvi ma kettu irukeenga... Nalla guess panreenga ponga
ஹா ஹா ஹா
அப்போ நைட் வந்து எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிடுங்க, சவீதா டியர்

அப்படியும் இன்னும் கொஞ்சம் விட்டுட்டேனே
அர்ஜுன் யாருன்னு ஆருத்ரனுக்கு தெரியும்ன்னா அருளாசினியை எதுக்கு கடத்தி வைச்சிருக்கிறான்னு இவனுக்கு தெரியாதா?
அர்ஜுன் எதுக்காக இதெல்லாம் செஞ்சான்னு ஆசினி எங்கேயிருக்கிறாள்ன்னு ருத்ரனுக்கு தெரியாதா?
நம்பீட்டேன்மா நம்பீட்டேன் நான் நம்பீட்டேன்மா
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

Ennathu night vera oru epi athan ippo pottaney kalaiyila elunthu adichu poten, ini nalaiku than podanum...
 
banumathi jayaraman

Well-Known Member
Ennathu night vera oru epi athan ippo pottaney kalaiyila elunthu adichu poten, ini nalaiku than podanum...
என்னாஆஆஆஆது?
நைட் அப்டேட் இல்லையாஆஆஆஆ?
இதெல்லாம் செல்லாது செல்லாது
ஹலோ சவீதா மேடம் இந்த அப்டேட் நேற்றே வர வேண்டியது
லேப்டாப் மக்கர் பண்ணினதாலே இன்னிக்கு கொடுத்திருக்கீங்க
அப்போ இன்னிக்கு வர வேண்டிய அப்டேட் நைட் வரணுமில்லே
என்ன சவீதா மேடம் கணக்கு கரெக்ட்டா?
 
Riy

Writers Team
Tamil Novel Writer
அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசையா... அடிங்க....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top