சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கா. நீங்க திட்டாததால இந்த எபி complete ஆன feel வரலை. நீ திட்டுக்கா..
ஹா ஹா ஹா
நான் திட்டவே வேண்டாம்ப்பா
தாமரை மேலே வந்த செம கோபத்தால் அவளை உதைக்க முடியாமல் ஆருத்ரன் தண்ணீர்க் குடத்தை எட்டி உதைச்சுட்டான்
இது போதுமே
சரியான நோஸ் கட்
பிளாஸ்டிக் குடமாக இருந்திருந்தால் உடைந்திருக்கும்
எவர்சில்வர் பித்தளை குடமாக இருந்திருந்தால் நசுங்கி நெளிந்திருக்கும்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மகளாகவே இருந்தாலும், மருமகளுக்காக பேசும் பூரணிம்மா சூப்பர்..
 

Hema Guru

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஐயோ ஐயோ அன்னபூரணியம்மா சூப்பரோ சூப்பர்
சான்ஸே இல்லை போங்க

சொன்னேன்லே நான் சொன்னேன்லே
அன்பான அன்னபூரணியம்மா மருமகள் அருளாசினிக்காக உலகையே எதிர்த்து நிற்பார்ன்னு சொன்னேன்லே

மருமகளுக்காக மகளையே இனி நீ இங்கே வராதேன்னு சொல்வதென்ன
உன்னை அடிச்சு வளர்க்கலைன்னு குட்டு வைப்பதென்ன
அருளாவிடம் மன்னிப்பு கேட்பதென்ன
அன்னபூரணியம்மா சூப்பர் சூப்பர்
ஐ லவ் ஹெர் வெரி மச்

இப்படி ஒரு அருமையான மாமியார் கிடைத்தும் ஓடிப் போன அந்த அஞ்சனா மூதேவி பீடைக்கு நல்ல செருப்படி கிடைத்து விட்டது
அருளாசினி அம்மாவாகப் போறாள்
இதுவும் சூப்பர் சூப்பர்

பொய் சொன்ன அந்த அஞ்சனா பீடையை ஆருத்ரன் என்ன செய்யப் போறான்?
அந்த மூதேவியை ஏதாவது நல்லா வைச்சு செய்யணும்ப்பா
Ss, anjana down down... Annapoorani vaazhga...thamarai ozhiga(ellam election effect pa:sleep:)
 

banumathi jayaraman

Well-Known Member
Ss, anjana down down... Annapoorani vaazhga...thamarai ozhiga(ellam election effect pa:sleep:)
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::cool::cool::cool:
ஹா ஹா ஹா
அதுக்குன்னு தூங்கிக்கிட்டேவா?
அது சரி
எலக்க்ஷன் பிரியாணி சாப்பிட்டால் தூக்கம்தான் வரும்
 

RajiChele

Well-Known Member
Superb ud!! Thamarai ku ithu elam pathathu inum nala venum!!

Ha ha ruthra Amma kita poramaya??

Very nice ud akka!!
 

JRJR

Well-Known Member
எனக்கு அன்னபூரணி அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு. அய்யோ செம்மல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top