சவீதா முருகேசனின் கொடிச்சி 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அம்மா இன்னும் பேசுவாங்கன்னு கிட்சன் விட்டே ஓடிப்போனான்...... இப்போ
அம்மாவை பில்டர் காபி போடச்சொன்னா தண்ணியா போட்டிருவாங்க..... இது அப்படியே அய்யர் ஹோட்டல் காபி மாதிரியே இருக்கு :eek::eek::eek:
இது உங்க அம்மா முன்னாடி சொல்ல உனக்கு தில் இருக்கா :p:p:p

நீ தலைகீழா தண்ணி குடிக்க வைக்கிறது லாடம் கட்டுறது எல்லாம் ஸ்டேஷன் ல......
வீட்டுல பொண்டாட்டி வேலை அது.......
பொண்டாட்டி பற்றி late realization :LOL::LOL::LOL:

கணவன் மனைவி பிரச்சனை எப்போ வேணா சரியாகும்..... இந்த இடைல கிடக்குறவங்க பண்ணுற பிரச்னையில் தலையை விட்ட ஆயுசுக்கும் அம்போ தான்......
இந்த மாமியார் வில்லி :mad::mad::mad:
எவ்ளோ அடக்குமுறை பண்ணுறாங்க.......
மென்டல் ஸ்ட்ரெஸ் வர்ற situation இங்கே பிரைட்டா இருக்கு.....

சவி இப்படி லோ லோ னு அலைய விடுறீங்களே இவனை :p:p:p
எனக்கு அந்த ஆருத்ரன் தான் நியாபகம் வர்றான்.......
என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு......

அடேங்கப்பா 20 22 லேயேவா......
இப்போ 29 லேயே உங்கம்மா கிட்ட உன் வாழ்க்கை சிரிப்பா சிரிக்குது :p:p:p

தயாளனை போட்டு தள்ளுனது மெல்லின தானா???
தொங்கட்டான் மிஸ் பண்ணிட்டானே ஆத்தி......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top