சவீதா முருகேசனின் கொடிச்சி 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இப்போ ஓட்டுற மாதிரி தான் :oops::oops::oops:
அவனுக்கு பேசுற மூடி இல்லையாம்...... எப்போ எப்போன்னு காத்துக்கிடக்கான் :p:p:p
இந்த புள்ளை வெளில போற ஓணானை தானாவே பிடிச்சி இழுக்குறா ;););)
கேடி கில்லாடி போலீஸ் சொல்லவா வேணும்...... எல்லாமே கிரிமினல் ஐடியாவாவே இருக்கும் போல.......
ஆனா பாரு உனக்கு வில்லி உங்கம்மா தான்.....

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: முடியலை சிரிச்சி :p:p:p:p:p:p:p:p:p
முதல் இரவு பணால் அண்ணன் கூட டமால் :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:

டேய் உங்கம்மா வேற ஏதோ பிளான் வச்சிருக்காங்களோ :oops::oops::oops:
உன்முன்னாடியே இப்படி பேசுறாங்களே.....
போஸ்டிங் எங்கடா அங்கே தள்ளிட்டு போய்டு..... இல்லைனா அண்ணன் தான் உனக்கு ரூம் மேட் :p:p:p
உங்கண்ணி எப்படி அல்லோவ் பண்ணினா.....

மெல்லினா உன் bachelor டயலாக்ஸ் எல்லாம் நினைச்சி நினைச்சி சிரிச்சிருப்பா :p:p:p
அதெப்படி தனியாவாவா விடப்போறாங்க.......
 
Last edited:

jayanthi balakrishnan

Well-Known Member
போலீஸ் வேலை பார்த்தாலும் மாமியார் வாய் கொழுப்புக்கு ஒரு அடி வைக்க முடியலியே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top