இதுவும் கிரைம் ஸ்டோரி தான் போல
'கா'ர்த்திக்
'மோ'கன்
'த'யாளன்
ம் ???
மோதகாம்
அநாமிகா எபெக்ட்.....
அடச்சே
என்ன கருமங்க இதெல்லாம்.....
பொம்பளை வேஷம் போட்டவனை ஒரு மாதிரி பார்க்கிறது..... இடுப்பை கூட கிள்ளுறான்னா
சைக்கோ வெறியன் போல.....
நாய் செத்தது தப்பே இல்லை......
அப்போ கார்த்தி மோகன் சாவுக்கு தயாளன் தான் காரணம்.....
லாஸ்ட் ல மெல்லினாவோட பேசுறது