சவீதா முருகேசனின் கொடிச்சி 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இதுவும் கிரைம் ஸ்டோரி தான் போல :unsure::unsure::unsure:
'கா'ர்த்திக்
'மோ'கன்
'த'யாளன்
ம் ???
மோதகாம் :unsure::unsure::unsure: அநாமிகா எபெக்ட்.....

அடச்சே :mad::mad::mad: என்ன கருமங்க இதெல்லாம்.....
பொம்பளை வேஷம் போட்டவனை ஒரு மாதிரி பார்க்கிறது..... இடுப்பை கூட கிள்ளுறான்னா :devilish::devilish::devilish:
சைக்கோ வெறியன் போல.....

நாய் செத்தது தப்பே இல்லை......
அப்போ கார்த்தி மோகன் சாவுக்கு தயாளன் தான் காரணம்.....

லாஸ்ட் ல மெல்லினாவோட பேசுறது :unsure::unsure::unsure:
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
இன்ஸ்பெக்டர் சரியான
பொறுக்கி பொறம்போக்கா
இருந்து இருக்கானெ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top