சவீதா முருகேசனின் கொடிச்சி 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏண்டா சொல்றதை ஒழுங்கா சொல்லமாட்ட......
பாரு அவன் வேற gun லோட் பண்ணலைன்னு பீல் பண்ணுறான்.....
மேலே இருந்து பாஸ் வேற பார்க்குறாங்கப்பா......

சரியான ரவுசு போலீசா இருப்பான் போல :p:p:p

நானும் நம்பலை இந்த புரூடாவை.....
கொலையாளி கைது.... பைல் closed னு சொல்லப்போறானா :p:p:p

மறுபடியும் first நைட்டா :p:p:p
அது பட்ட பாடு மறந்துபோச்சா :LOL::LOL::LOL:

அச்சோ போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்.....
இந்த மாதிரி மாமியார் இருந்தால் பிரஷர் கேட்காமலேயே வந்து தங்கிடும்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top