'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Epilogue 9

Advertisement

n.palaniappan

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

அடுத்த பதிவு உங்களுக்காக படித்து கருத்தை பகிருங்கள்...


Thanks
மனசுல இருந்தெல்லாம் போய் சிரிப்புதான்.
வாழி நீடூழி
 

Rudraprarthana

Well-Known Member
வெற்றி அலப்பரை எல்லாம் எழிலை பார்த்தவுடன் அடங்கி விட்டது. அவர் அவள் அப்பாவிடம் பேச முடியாமல் எழிலை வாட்டுகிறாள். நாதனுக்கு ஏற்ற மாப்பிள்ளை விஷ்வா. கலகலப்பான பதிவு. கனமான பதிவுகளை கடந்து இதம்
நன்றிகள் :love::)
 

Rudraprarthana

Well-Known Member
ரொம்பவே ஓவரா போறிங்க ருத்ரா..சிரிச்சு சிரிச்சு கண்ணிலே தண்ணீயா வருது..சாப்பாடு ஊட்டிவிடும் சம்பவம்..செம சீன்..அடுத்து தலைக்கு எண்ணெய் வைக்கும் சம்பவம்…வேற லெவல் போங்க… வெற்றி என்ட்ரி சும்மா அதிருதில்ல…தாமரையும் கூட கூட்டி வந்திருக்கலாம் ..மிஸ் பண்ணிட்டோம்..
விஷ்வா போதும்பா…தாதனை விட்டுடு..அவரை கதற அடிக்கிற..மனுஷனுக்கு தான் கதற அடிச்சுதான் பழக்கம்..இப்ப உன்கிட்ட மாட்டி முழிக்க வைச்சுட்ட..
ரேணுபாவம்பா எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டே tired ஆகிட்டா..
ஆக மொத்தம் நம்ம ரைட்டர் மேடம் இறங்கி அடிக்கிறாங்க..அனுபவிப்போம்..கொண்டாடுவோம்…
ஹஹஹா நன்றி நன்றி சாலாம்மா... வெற்றி எழில் கூட்டணி எனக்கு ரொம்ப பிடிக்கும் :love::)
 

Rudraprarthana

Well-Known Member
Superr epadinga epadiiii enaku summavay alar ayil story romba pidikum edhu add ons lam sema sema…. I love your way of writingggg
நன்றி டியர்:love::) எழில் அலர்க்கு மட்டும் யோசிக்கவேண்டியதே இல்ல அவங்கள நெனச்சாலே அப்படியே சீன்ஸ் கொட்டும்பா... நான் லிமிட் பண்ணி எழுதுறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top