ஹாய் செல்லகுட்டீஸ்... இந்த பதிவு படிக்கும் முன்ன 'நெஞ்சமெல்லாம் அலரே' பதினான்காவது பதிவு படிச்சிட்டு வந்துடுங்க அதனோட தொடர்ச்சி தான் இந்த பதிவு ... இன்னும் மூன்று அத்தியாயங்களில் முதல் பாகம் நிறைவு பெற்றுவிடும் இதுவரை படிக்காதவர்கள் படிக்க தொடங்கிவிடுங்கள். இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பாகம்...
இன்னும் நான்கு பதிவுகளில் 'உயிரில் உறைந்த உறவே !' UUU கதையின் முதல் பாகம் முடிந்துவிடும்... வரும் 22/10/23 அன்று முதல் பாகம் நீக்கிய பின்னரே இரண்டாம் பாகம் பதிவிடப்படும் படிக்காதவர்கள் படித்துவிடுங்கள்.
ஹாய் செல்லகுட்டீஸ்... லாஸ்ட் எபில எல்லாரும் நிறைய கெஸ் பண்ணி இருக்கீங்க போல... எக்கச்சக்க பேஜ் போயிருக்கு முழுசா படிக்கலை அங்கங்கே பார்த்தேன்... இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அதைவிட இந்த கதைக்கான என்னோட மெனக்கெடல் ரொம்பவே அதிகம் நிறைய ட்விஸ்ட்ஸ் வச்சிருப்பேன் எல்லாமே கதையின் போக்கில்...