சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 25 FINAL and எபிலாக்

Advertisement

Deputy

Well-Known Member
Nice ending...oru paraparapaave irundhathu story....Jana and deva combo romba rasikka vachathu....appavoda ezhappa meettu kudhutaan jana...bommiyoda konji urukurathu azhako azhaku....second part try panga sis..Jana and bommiyoda pasangala vachu....makana,marumakana,machan aa,husband a azhumaya irundha janaava appava paarkavum aasai irukku....
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

எஸ்.. பைனலுக்கு வந்தாச்சு.. :giggle:

பைனல் ன்னாலே ஒரு பரபரப்பு, டென்சன் எப்போவும் இருக்கு..;)

Thank you so much malli mam..:love::love::love:

ப்ரெண்ட்ஸ் உங்களுக்கு என்னோட நன்றிகள் பல பல.. எப்போதும் உங்க சப்போர்ட் அண்ட் லவ் என்னோட எனர்ஜி பூஸ்டர் தான்..:love::love::love:


நிறை, குறைகளை நிச்சயம் சொல்லுங்க..:giggle:


Here is the final update.. Read and share your thoughts.. Once again thank you so much for your love and support..:love::love::love:






எப்போவும் போல் எளிமையான தெளிவான அழகான எழுத்து நடை எங்கும் தொய்வில்லை தளர்வு இல்லை அருமை அபாரம் ராஜ ராஜ சோழனையும் அம்பா புருஷனையும் கதைக்குள் கொண்டுவராமலே கதையை முடித்து விடுவாயோ ஒரு குட்டு வைக்கலாம் என இருந்தேன் எல்லோரையும் கதைக்குள் கொண்டு வந்து லட்டு போல் இனிக்க வைத்தாய் பெண்ணே.... But பொம்மி moment missing ... மதுரை வீரன் தானே அசைச்சுப்புட்டான் தானே...வாழ்க வளமுடன்
 

தரணி

Well-Known Member
யாரையும் போட்ட தள்ளாமல் கதை முடிததற்கு முதல் நன்றி....

அருமை.. கூட்டு குடும்பத்தோட பலம் படிபோட பலம் ரெண்டையும் நச்சுனு சொல்லியாசு
 

Geetha sen

Well-Known Member
Super story thanks and congrats dear :love::love::love:
மாமன் மருமகன் கூட்டணி அசத்தல்.
ஜனா கலெக்டராகி தீனாவை ஒடுக்குவது சபாஷ் போட வைக்கிறது.
ஜனா அவன் குடும்பத்தை எவ்ளோ மிஸ் பண்ணியிருக்கான் பாவம்.
மதுரை வீரன் பொம்மியின் காதல் அழகு.
விரைவில் புது கதையோடு வாங்க.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top