க்ஷிப்ரா வின் மதிப்பு 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
இப்போ எதுக்கு வந்திருக்காங்க
ஆதவன் கிட்ட வாங்கி கட்டிக்க போறாங்க
 

Nirmala senthilkumar

Well-Known Member

Surya Palanivel

Well-Known Member
இன்னும் வள்ளி அம்மா மாற வாய்ப்பு, காலம் வரலையா? மூன்று வருடங்கள் கடந்தாச்சி...அருந்ததி business woman (y)வள்ளியோட அம்மாவ தான கவனிக்குறா அருந்ததி , இவங்க ஏன் இப்படி கடுகடு ன்னு இருக்காங்க...
ஆதவன் வருகைக்கு மதுராவோட சேர்ந்து நாங்களும் waiting. ஆதவனால தான் இப்ப உதயன் வந்துருக்க வேலை முடியப்போகுதா ?
 

sangeetha Chelvam

Well-Known Member
கொரோனா எல்லாரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. அருந்ததி தொழில் செய்வது அருமை. உதயா எதற்கு வந்திருக்கான்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top