Geetha sen
Well-Known Member
மிக அருமையான எழுத்து
Adhukulla end card ahஹாய் பிரண்ட்ஸ் ,
மதிபà¯à®ªà¯ 7
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
முந்திரி பருப்பை வச்சு மஜாவான ஒரு சீன் வரும்னு பார்த்தா, இப்படி டக்குன்னு எண்ட் கார்ட் போடுறீங்களே...
அப்ப ஆதவனோட மதிப்பு என்னான்னு உதயனுக்கு தெரிய வேண்டாமா?
பெரும்பாலும் பாசம் மாசு ஆக காரணம் காசு.... people who yield for love and affection , who care for others are always taken for granted.... சாது மிரளும் போது, உறவு எல்லாம் தூசு ஆகி செல்லா காசு ஆகி விடும்.... உறவை தூக்கி வீசு என்ற நிலை வந்து விடும்....
அதுக்குள்ள end card??? Very bad baby.... SARFAESI notice ready பண்ணவா?
மஜாவான கதை எதிர்பார்க்கலை, நீங்க ஹீரோ, ஹீரோயின் மூலமா பேசுற அந்த வார்த்தை ஜாலங்கள் , வார்த்தை விளையாட்டு, இவ்வளவு ஏன் ஹீரோ ஹீரோயினுக்கு வைக்கிற பேருல கூட நீங்க எழுதுற வார்த்தை விளையாட்டு அவ்வளவு பிடிக்கும்... என்னைய போய் மஜாவான கதை எதிர்பார்க்கிறேன்னு சொல்லிட்டீங்களே..மஜாவா ஒரு கதை..ம்ம்ம்..இந்தக் கதைலே மசாலாவை எப்படி எதிர்பார்த்தீங்கண்ணு புரியலை..அப்படியொரு மஜாவான கதை எழுதணும்னு எனக்கும் ஆசை தான்..நிறைவேறினா நல்லா தான் இருக்கும்..மெயின் ஸ்ட் ரீம் எழுத்தாளர்கள் வரிசைலே என்னோட பெயரும் சேரும்..இத்தனை கதைகள் எழுதிட்டேன் அப்படி எதுவும் நடக்கப் போகறதில்லைன்னு தெரிஞ்சும், சிஸ்டம் இல்லாம எத்தனை நாள் தொடர்ந்து எழுத முடியும்னு கூட தெரியலை ஆனா இந்த மனசு இருக்கே..என்னத்தை சொல்ல..
உதயனுக்கு என்ன ஸிஸ் ஊருக்கே அவன் மதிப்பு தெரிய வரும்..கதையை அந்த மாதிரி ஒரு பெரிய பாஸிட்டிவ் நோட்லே தான் முடிக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன்..பார்க்கலாம் எப்படி வருதுன்னு..
thanks for sharing your thoughts..stay blessed
எதுக்கு வருத்தம் ? நீங்க கேட்டது மஜாவான ஒரு சீன்...நான் எழுத நினைக்கறது மஜாவான கதை..fun and light hearted like a masala movie..அந்த மாதிரி கதை உங்களுக்கு வேணாம்னா எனக்கு ஓகே.டிரெக்ட்டா கிண்டிலே போட்டிடறேன் ..மஜாவான கதை எதிர்பார்க்கலை, நீங்க ஹீரோ, ஹீரோயின் மூலமா பேசுற அந்த வார்த்தை ஜாலங்கள் , வார்த்தை விளையாட்டு, இவ்வளவு ஏன் ஹீரோ ஹீரோயினுக்கு வைக்கிற பேருல கூட நீங்க எழுதுற வார்த்தை விளையாட்டு அவ்வளவு பிடிக்கும்... என்னைய போய் மஜாவான கதை எதிர்பார்க்கிறேன்னு சொல்லிட்டீங்களே..
View attachment 11878
அச்சோ.... நீங்க எப்படி,எந்த கதையை குடுத்தாலும் நாங்க இருக்கோம்எதுக்கு வருத்தம் ? நீங்க கேட்டது மஜாவான ஒரு சீன்...நான் எழுத நினைக்கறது மஜாவான கதை..fun and light hearted like a masala movie..அந்த மாதிரி கதை உங்களுக்கு வேணாம்னா எனக்கு ஓகே.டிரெக்ட்டா கிண்டிலே போட்டிடறேன் ..
சைட்லையே போடுங்க.... கிண்டில்ல அப்புறமா போடுங்க..எதுக்கு வருத்தம் ? நீங்க கேட்டது மஜாவான ஒரு சீன்...நான் எழுத நினைக்கறது மஜாவான கதை..fun and light hearted like a masala movie..அந்த மாதிரி கதை உங்களுக்கு வேணாம்னா எனக்கு ஓகே.டிரெக்ட்டா கிண்டிலே போட்டிடறேன் ..