இப்போவரை அப்படித் தான் செய்திட்டு இருக்கேன். இனி மாத்தி செய்யலாம்னு ஒரு யோசனை ஓடிட்டு இருக்கு. என்னோட கிண்டில் பேஜ் சைலண்ட் மோடுக்கு போயிருச்சு. ஏன்னு என்னாலே கண்டுபிடிக்க முடியலை. அதாவது பெஸ்ட் ஸ்டோரி கமுகபி கூட 50 ஸ்டார் ரேட்டிங்கை இன்னும் தாண்டலை though it is the only story that is being read by readers even after three years. அங்கே புதுசா போட்டா தான் வாசகர்கள் வருவாங்கண்ணு தோணுது. இந்த பிளானெல்லாம் இந்த வருஷம் ஏதாவது கதை எழுதினா தான் செயல்படுத்த முடியும். எட்டு பதிவு எழுத கிட்டதட்ட ஒரு மாசமாகியிருக்கு. ஸோ ஸிஸ்டம் பிராப்ளத்திற்கு ஏதாவது சொல்யுஷன் கிடைக்கறவரை கதை எழுதறதையே கிடப்புலே போட வேண்டியது தான். thanks for your support..stay blessed.