க்ஷிப்ரா வின் மதிப்பு 7

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

முந்திரி பருப்பை வச்சு மஜாவான ஒரு சீன் வரும்னு பார்த்தா, இப்படி டக்குன்னு எண்ட் கார்ட் போடுறீங்களே...:confused::confused:
அப்ப ஆதவனோட மதிப்பு என்னான்னு உதயனுக்கு தெரிய வேண்டாமா? :cautious::cautious:
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
சந்தோசமான மன நிலையைக் கொண்டாட முடியாது...நம் சொந்தங்களால் ...

பொறுமை,சகிப்பு ...கண்டிப்பாக வேறுபாடு உண்டு

Nice narration maa ❤️❤️❤️
 
Last edited:

sangeetha Chelvam

Well-Known Member
பொறுமை , சகிப்புத்தன்மை வேறுபாடு. அருமை. எதார்த்தத்தை எடுத்துணர்த்தும் ஆதவன் மற்றும் அருந்ததி . அவர்கள் வாழ்வில் புது வரவு .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top