கீதமாகுமோ பல்லவி - 9

Advertisement

தரணி

Well-Known Member
பாட்டி பல்லவியை பாத்துக்கும் போது ஏன் சரணை பாத்துக்க மாட்டாங்க.... சிவகாமி அம்மாக்கு சரண் இருக்குறது தெரியாதா...... அம்பிகா ஸ்வரன் அம்மா வா
 

banumathi jayaraman

Well-Known Member
பல்லவி சரண் இருவருக்கும் அம்மா
வேற வேறயா?
இல்லை வேற அப்பாவா?
அம்பிகா யாரு?
ஸ்வரனின் அம்மாவா?
அப்போ ஏதாவது தப்பு செய்துட்டு அம்பிகா ஸ்வரனைப் பிரிந்து போயிட்டாங்களா?
 
Last edited:

Priyapraveenkumar

Well-Known Member
Anuku Saran thambiya nan kooda chinna payyan ninaichen...ANU akkanu therinju avan pesinathu uravugal vendi avan sonnathu romba pavama irukku.....illainnu ninaicha onnu irukkunnu sonnalum appo ean vilagi ninnu pathangunnu oru kovam avan irukkarathu yarum illathvanga irukkara illam athuve podum avan kovathukku...saran ean illathil irukkan enna karanam...Anu Swaran avanuku puriya veppangla....
Saran vendi pandra visayam Swaran kitta irunthu Anu thalli pora...Anu eppa solluva saran pathi..
Swaran Thatha advise arumai....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
தம்பிய அனாதையா விட்டு வைக்க பல்லவிக்கு என்ன காரணம் இருக்கும்... அவளை சரியா புருஞ்சுப்பாங்களா அவளோட இரு உறவுகளும்...
ஸ்ரவன் மனதை கஷ்டப்படுத்தும் விசயத்தை இனியாவது அவனின் துணையிடம் வெளிப்படுத்துவானா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top