கீதமாகுமோ பல்லவி - 9

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்!!!!

இதோ ஸ்வரபல்லவியின் அடுத்த அத்தியாயம், :love::love::love:

கீதமாகுமோ பல்லவி - 9

உங்கள் திருமண வாழ்க்கை எப்போதும் பிரகாசமாக இருக்க, நீங்கள் தப்பு செய்யும்போது வெளிப்டையாக ஒப்புக்கொள்ளுங்கள். நீங்கள் செய்தது சரிதான் என்று நினைத்தால், பேசாமல் இருங்கள்

– ஆக்டென் நாஷ்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

இத்தனை நாளாய் இதைத்தானே நான் பண்ணுறேன்
ஆக்டென் சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார்
அதனாலதான் வண்டி ஓடுதுப்பா
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
Nice
பேசி தீர்த்து கொள்ள முடியாத விஷயம் என்று ஒன்றும் இல்லை.
ஆனால் அதற்கு தேவையான காலம்.பொறுமை,ஏற்று கொள்ளும் பக்குவம் என்பதே இங்கே முக்கியம்.
இப்போ இருவரிடமும் அந்த பக்குவம் இருக்கும் என நினைக்கிறேன்.
சரண் சின்னவன் என்றாலும் அவனின் நிலையில் அவன் சொன்ன பதில் சரி.
யாரும் இல்லை என்று நினைத்தவனுக்கு 17 வயதுக்கு பிறகு உனக்கு என்று குடும்பம் இருக்கு என்றால் ஏற்று கொள்வது கொஞ்சம் கஷ்டம் தானே.
இதை ஸ்வரன் எப்படி சரி செய்ய போகிறான் என்று பார்க்கலாம்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top