Vallimotcham
Well-Known Member
Nice
இந்திய வரலாற்றில் முதல் முறையாக.. நான் தான் பர்ஸ்ட் மித்ரா பரணி டியரை போடலை பானு மா நீங்க
ரொம்பவே நெஞ்சம் கனமான
பதிவு, மித்ராபரணி டியர்
குடிச்சா மாட்டுக்கும் மனுஷனுக்குமே வித்தியாசம் தெரியறதில்ல அப்பறம் எங்க போய் மத்ததெல்லாம் தெரியப் போகுது.
அனுபல்லவி ரொம்பவே பாவம்
எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்
அய்யோ இந்த டாஸ்மாக் கடைகளையெல்லாம் எப்போ இழுத்து மூடறாங்களோ அப்போத்தான் நம்ம தமிழ் நாட்டுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்ப்பா
அது எப்படி குடிச்சா பெற்ற பெண்ணுக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதா?
அப்போ சாப்பாட்டுக்குப் பதிலா வேற எதையாவது குடி போதையில் சாப்பிட்டு விடுவானா?
இதெல்லாம் சரி
அந்த சரண் பையன் யாரு?
இன்னொரு அம்மாவுக்கு பிறந்த பல்லவியின் அப்பாவின் மகனா?
ஸ்வரன் கதை என்னவோ?
அப்பா இல்லை
அம்மா.........?
Yup sindhu kaa past Ellam konjam appadi thaan varum
Very emotional episode...