கீதமாகுமோ பல்லவி - 10

Advertisement

Vasanthinadarajan

Well-Known Member
ஸ்வரன் கோபம்பட்டு சண்டை போடாமல் பொறுமையாக போகிறான் அருமை. பல்லவிக்கு நல்ல துணை தான்ஸ்வரன். லவ்லி அப்டேட்.
 

Priyapraveenkumar

Well-Known Member
Pallavi avaloda kadantha kalam avaloda appa avalukkum ava ammakum rombave kodumaigal senjurukkanga,pavam Pallavi antha vayasula anupavikka koodathathu ellam anupavichu pathu kastam....aana ava amma pallavi vendi irunthurukalam analum kanavan dhrogam ellam ninaichu iranthuttanga pavam...Sivagami amma great Pallaviya nalla padiya valathu Swaran kaila koduthuttanga....
swaran pallavi innum nerukkam aittu purinjikittanga super...
 

Nachu

Well-Known Member
இது 10th எபி யா?
அடுத்த எபில தான் ஆட்டம்பாம் எபி ஆச்சே?? இப்போவே பக்கு பக்குனு இருக்கு.......
 

chitra ganesan

Well-Known Member
மனதை மிகவும் பாதித்த பதிவு.
குடி ஒரு குடும்பத்தை அழித்த விதத்தை மனம் கனமாய் கனக்க இந்த பதிவுகள் மூலம் உணர்த்தி உள்ளிர்கள்.
அவன் மனித பிறவியே இல்லை.அனு அம்மா தன்னை அழித்து கொண்டதற்கு பதில் அந்த கேடு கெட்டவனை அழித்து இருக்கலாம்.
ஸ்வரன் அவளை உணர்ந்து ,புரிந்து ஆதரவாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கு.

இவனும் ஆண் தான்.அந்த அப்பா என்ற அற்ப பதரும் ஆண் என்னும் ஜந்து தான்.
இந்த மாதிரி இருக்கும் ஜந்துக்களால் பாதிக்க படும்
Spoild children எல்லோருக்கும் நல்லதோர் வாழ்க்கை அமைவதில்லை.அவர்களுக்கு அடி மனதில் வடுவாகவே அது பதிந்து விடும்.

அந்த வகையில் அனுவின் நிலை புரிகிறது.

அவளே அந்த இருட்டில் இருந்து வெளியே வந்து அவனுடன் இணைவது மிக அழகு.
ஸ்வரன் அனு வை தன் உயிர் அணுவாக பத்திரமாய் பார்த்து கொள்வான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top