காதல் மொழி பேசிடவா!! 6

Advertisement

Devi29

Well-Known Member
Ithu 2 days leave la vara illa pillaikum kidaikkra special kavanippu . Sri yoda appa &amma conversation alagu .
Maganai allathu thaggappan samy aayitaan . Ithuku mela storyoda appaku enna venum
Ammave sollitanga manathai unarntha pashsai thevai illainu . Miga arumaiyana pathivu sissy's
Kannathil muthamittal violin isai:love::love:
 

Nachu

Well-Known Member
எதுக்கு பேசோணும் னு இந்த அம்மா சொல்றாங்களே?? !!
இவங்க தீர்க்கதரிசி தான்.
இவங்க வாயிக்கு சர்க்கரை தான் போடணும்.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
பெருசுங்க ரவுசு சூப்பருங்கோவ்
"இந்தாய்யா சின்னச்ச்ச்சாமி இந்தால வாருமய்யா"ன்னு மனோரமா ஆச்சி சொல்லுவதுதான் ஞாபகத்துக்கு வருது, மித்ராபரணி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top