காதல் மொழி பேசிடவா!! 6

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Very good morning, ஸ்வீட்டீஸ்
ஹா ஹா ஹா
கோவில் பொங்கல் புளியோதரை சூப்பரா இருந்திருக்குமே
அந்த ஆண்டவனின் பூரண திருவருளால் உங்கள் இருவருக்கும் எல்லாவற்றிலும் சிறந்த வெற்றிகள் கிடைத்து நீங்கள் இருவரும் நினைத்தவை அனைத்தும் நிறைவேறி என்றென்றும் சந்தோஷமாக நிம்மதியாக அமைதியுடன் நீடுழி வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்,
மித்ரா டியர் and பரணி டியர் ஸ்வீட்டீஸ்
happy evening banu maa!! ♥♥

இந்த கமெண்டை எங்க அம்மாகிட்ட தான் நான் முதல்ல காமிச்சேன் பானுமா :love::love: she smiled at me :love::love: this made our day :):) i dont know how to say but inaiku romba happy ah irunthen :):) அந்த வாழ்த்துற மனசு தான் கடவுள் ♥♥ நீங்களும் என்றென்றும் மகிழ்ச்சியாக மனநிறைவாக வாழணும்னு கடவுளை பிராத்திக்கிறோம். may god shower all the happiness on u..

thanks a million banu maa :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
சான்றோன் ஆயிட்டான் ஸ்ரீ ராம்
அம்மா அர்த்தமுள்ள வார்த்தைகள் சொன்னார்
கொங்குதமிழ்
அருமைங்கோ அம்மணி
சிறுவாணி தண்ணி மாற இனிக்குது
மிக்க நன்றி சரோஜா மா :love::love:

சிறுவாணி தண்ணி மாற இனிக்குது னு நீங்க சொன்னது எங்களுக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு ♥♥ :):) இந்த ஒரு வார்த்தை ரொம்ப ஸ்பெஷல் :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு.மனதில் அலை அடிக்க ஆரம்பித்து விட்டது...எப்போ கரை சேரும்.அன்பான புரிதலான அழகான குடும்பம்.
மிக்க நன்றி சித்ரா சிஸ் :love::love:

விரைவில் நம்ம கரை சேர்த்து விட்டுடுவோம் ;)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ella ammavukkume avangaloda pasanga rombave special dhan adhuvum city la thaniya irukka pasanganna rombave akkarai adhigam irukkum dhana Sri Amma adhukku vidhivilakkillai dhana super epi Mithra sissy
hii prabha sis!!

ammavuku pasanga nale special thaan.. athuvum neenga sonnamari city la thaniya irukumpothu sollave venam veetuku vanthaa thadapudal thaan :):)

thank u so much :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top