காதல் மொழி பேசிடவா!! 10 - FINAL

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Short and sweet கதை நற்பவி அண்ட் ஸ்ரீ ராம் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பெற்று விட்டனர்.அருமை அருமை.அழகான காதல் கதைதை(கவிதை)படைத்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல படைப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கும் வாசகி
ஹாய் சித்ரா க்கா!! :love::love:

இந்தக் கதை ஆரம்பத்துல இருந்து நீங்க கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க என்ன சொல்லறீங்கனு உங்க கருத்துக்களை படிக்க நாங்க ரொம்பவே ஆர்வமா இருந்தோம்.. கதை எழுதுறதை விட அதை ஒருத்தர் ரசித்துப் படித்து கருத்துக்களை பகிரும்போது ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி.. அதை நீங்க எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி ♥♥♥
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top