காதல் மொழி பேசிடவா!! 10 - FINAL

Advertisement

chitra ganesan

Well-Known Member
Short and sweet கதை நற்பவி அண்ட் ஸ்ரீ ராம் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பெற்று விட்டனர்.அருமை அருமை.அழகான காதல் கதைதை(கவிதை)படைத்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல படைப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கும் வாசகி
 

Sasikala srinivasan

Well-Known Member
இசையும் கவிதையும் சரிவிகிதத்தில் கலந்து படைக்கப்பட்ட தனித்துவமான காதல் கதை
படிப்பதற்கே இதமாக இருந்தது
 

Saroja

Well-Known Member
அருமை அருமை
அப்பா பதில் என்ன
அருமையான சம்பந்திகள்
இனிமை நிறைந்த கதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top