வணக்கம்..!! :love::love:
‘கீதமாகுமோ பல்லவி’ - இந்தக் கதைக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள். :love::love: உங்களது அன்பும் ஆதரவும் தான் தொடர்ந்து பதிவுகளை கொடுக்கச் செய்து, இக்கதையை திருப்திகரமாய் முடிக்கச் செய்திருக்கிறது...