காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin family ya enjoy panriya da nadathu rasa nadathu enna Ava kudukura torcher eppadi samalipiyo, Oru ponnu thappu panna ellorukum terimji pannuma enna da pesura loose madiri aduvum purushan summa parthutu erupana sruthi avanai Oru arai kudukama vittiye loose paiyan, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா எதையும் தாங்கும் இதயம் போல டியர் நம்ம அஸ்வினுக்கு அதான் ஸ்ருதி பின்னாடி அவன் மனசு அலைபாய ஆரம்பிச்சிருச்சு.. நிறைய பேர் என்ன நடந்திச்சுன்னு தெரியாம வாய்க்கு வந்தத பேசுறத தான இப்ப பொழப்பா வைச்சிருக்காங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதை அருமையான வருது .அக்கா அவ லவ்வரோடு போனா னு தான் எல்லோரும் சொல்லுறாங்க ஆனா அவ அந்த பையனோட மனநிலைய சமநிலைக்கு கொண்டுவற கூட முயற்சி செஞ்சு இருக்கலாமில ஸூருதி க்கு கடிதத்தில என்ன இருந்தது அஸ்வினுக்கு எவ்வளவு தெரியுமுனு தெரியல . நல்ல எபி இதுவரை கதையும் அருமை
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. நானும் ஸ்வேதாவ பத்தி சொல்ல வேண்டியது கொஞ்சம் இருக்கு அவளோட அவசர புத்தியும் நிலையில்லாத தன்மையும்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.. கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semaya pona bday celebration ipadi sada finish agiduchae..
Aswin sruthiya love panrano ava epadi k soluvanu eagara iruku mahesh sekiram vanga
மீதி பிறந்தநாள் விழாவ இன்னைக்கு எழுதியிருக்கேன் டியர்.. அஸ்வின் மனத்தை பற்றியும் இன்றைய பதிவுல சொல்லியிருக்கேன் டியர்
 

Vasanthinadarajan

Well-Known Member
அஸ்வின் மனசுக்குள் ஸ்ருதி வந்துவிட்டாள் ஆனால் ஸ்ருதி சம்மதம் கிடைக்குமா??? வீட்டில் பெரியவர்கள் திருமணத்திற்கு ஒத்து கொள்ளுவார்களா???
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதியோட பிறந்தநாளன்னைக்கு போய் அவள அழவச்சுட்டீங்களே மகி too bad :mad:
ஸ்ருதியோட அக்கா தப்பு பண்ணிருப்பான்னு எனக்கு தோணலபா :unsure:
ஹாஹாஹா மீதி பிறந்தநாள இப்போ எழுதியிருக்கேன் சுஜா.. நானும் அவ தப்பு பண்ணினான்னு சொல்லவே இல்லப்பா.. அவசரப்பட்டுட்டான்னுதான் சொல்லியிருக்கேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் மனசுக்குள் ஸ்ருதி வந்துவிட்டாள் ஆனால் ஸ்ருதி சம்மதம் கிடைக்குமா??? வீட்டில் பெரியவர்கள் திருமணத்திற்கு ஒத்து கொள்ளுவார்களா???
ஸ்ருதிப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்...மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கல்யாணத்துக்கு பிறகு ஸ்ருதி அக்கா எடுத்த முடிவு எவ்ளோ பேரோட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கு.. எதுவுமே தெரியாம பேசும் ஊர் வாயை மூட முடியாது.. நம்ம செவியை தான் மூட வேண்டும்.
ஊர் நல்லா இருந்தாலும் பேசும் கெட்டுப்போனாலும் பேசும் அதை மூட வைக்க முடியாது சிஸ்.. நாம்தான் நம் வேலையை பார்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Emotional ud dr....swatha oda nilai illa manathu nala ethuna maranam evoloooo vethanai .....:cry::cry:
அவளோட அவசர முடிவுதான் அனைத்திற்கும் காரணம்.. மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top