அஸ்வின் மீது என்த தவறும் இல்லை சிஸ்.. சில புரிதல், சில அவசரம் இதுதான் இங்க பிரச்சனைகளுக்கு காரணமாகிரும்எனக்கு ரொம்ப பிடிச்ச ஜோடியோட
படம் சூப்பர்
அஸ்வினால எதுவும் பிரச்சனை
இல்ல போல
ஸ்வேதா மீது கொஞ்சம்
சந்தேகம் வருது
ஸ்ருதி லட்டரில் என்ன படிச்சா
அஸ்வின் மீது என்த தவறும் இல்லை சிஸ்.. சில புரிதல், சில அவசரம் இதுதான் இங்க பிரச்சனைகளுக்கு காரணமாகிரும்எனக்கு ரொம்ப பிடிச்ச ஜோடியோட
படம் சூப்பர்
அஸ்வினால எதுவும் பிரச்சனை
இல்ல போல
ஸ்வேதா மீது கொஞ்சம்
சந்தேகம் வருது
ஸ்ருதி லட்டரில் என்ன படிச்சா
இறந்தவரை பத்தி ஸ்ருதிக்கு ஒன்னும் தெரியாது டியர்ஸ்ருதி அக்கா இறந்த போது கூட இறந்தவருக்கும் அவங்களுக்கும் இருந்த தொடர்பு ஸ்ருதி வாழ்க்கையில விளையாட இருந்தா சரி...
ரொம்ப மகிழ்ச்சி டியர்Very Nice ud
நன்றி சிஸ்
குழந்தை அஸ்வினோடதுதான் டியர்.. இதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்Some thing wrong in swatha ....but baby aswin Kathi than irrukku so baby avanuthu than Pola....
ஹாஹாஹா அவ நல்லா திட்ட கத்து வைச்சிருக்கா சுஜாஷ்ருதி செம
மாங்கா மண்டையா மங்குஸ் மண்டையா
ரொம்ப நன்றி டியர்அருமையான பதிவு. அர்னவ் -குஷி செமஜோடி
அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்Nice ud Swetha baby ah vitutu enga pona something wrong
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Nice update Mahes dear.
சாமியாரை காதல் பண்ண வைச்சிருவா நம்ம ஸ்ருதின்னு நினைக்கிறேன் டியர்ஸ்வீதா மரணத்தில் கர்மா முடிச்சு பல. அஸ்வின் கல்யாணத்தில் ஆர்வமில்லாமல் அம்மாவிற்காக போடா சாமியார் சுருதியை மீட்டுவாளோ காதலை