காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா ஸ்ருதி சரியான வாலுப்பா ஸ்வாதி சாவுக்காக ஸ்ருதி கேட்ட அனைத்தும் கேள்விகளும் நாயம்தானே அப்ப ஸ்ருதிக்கு வந்த லேட்டர்ல என்ன இருக்கும். அருமையான பதிவு மகி அக்கா
அவ கேட்ட எல்லா கேள்விக்கான பதிலும் இனி கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode.... யாரு pa அது avaluku accident ஆனா appo kuda இருந்ததது..... ஏன் sruthi oda அப்பா entha கேள்விக்கும் பதில் sollala... Enna aachi... Ivan Germany poitaan ah business விஷயம் ah accident ku முன்னாடி நாள் தான் vanthu இருக்கான் husband wife kula avvallavu sumugam illayo.... Ashwanth ஒரே பையன் அப்பா இல்ல... பெரிய business man... Sruthi வந்த letter yaaru ezhuthinathu ava அப்பா kita pesanum nu nenaikira... Super Super Super pa.. Eagerly waiting for next episode
அஸ்வினுக்கும் அந்த ஆக்ஸிடென்டுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது சிஸ்.. எல்லா கேள்விக்கும் பதிலை கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்வேதா விடம் ஏதோ something இருக்கு போல:rolleyes::rolleyes:
அந்த லட்டரில் என்ன இருந்தது?
அந்த கடிதத்தை பத்தி ஸ்ருதியே அஸ்வின்கிட்ட இனி கேட்பா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Interesting episode sis...
கண்டிப்பாக ஸ்வேதாவிடம் தப்பு இருக்காதுன்னு தோனுது...
நம்ம ஸ்ருதிக்கு இந்த சிடுமூஞ்சி சிங்காரம் தான் ஜோடியா??? ஐயகோ.,
சிடுமூஞ்சி சிங்காரம் ஹாஹாஹா நல்ல பேர் டியர் :unsure::unsure::unsure: நமக்கு ஏன் இது தோனாம போச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தம்பி... happy ஸ்மைலி போடுற அளவுக்கு epi இன்னும் வரல :sneaky:
ஹாஹாஹா கண்டிப்பா இந்த ஸ்டோரி முடியிறதுக்குள்ள ஒரு ஹாப்பி ஸ்மைலியாவது வாங்கிரணும் டியர் என்ன பண்ணலாம் :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top