காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ரொம்ப பிடிச்ச ஜோடியோட
படம் சூப்பர்
அஸ்வினால எதுவும் பிரச்சனை
இல்ல போல
ஸ்வேதா மீது கொஞ்சம்
சந்தேகம் வருது
ஸ்ருதி லட்டரில் என்ன படிச்சா
அஸ்வின் மீது என்த தவறும் இல்லை சிஸ்.. சில புரிதல், சில அவசரம் இதுதான் இங்க பிரச்சனைகளுக்கு காரணமாகிரும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி அக்கா இறந்த போது கூட இறந்தவருக்கும் அவங்களுக்கும் இருந்த தொடர்பு ஸ்ருதி வாழ்க்கையில விளையாட இருந்தா சரி...
இறந்தவரை பத்தி ஸ்ருதிக்கு ஒன்னும் தெரியாது டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Some thing wrong in swatha ....but baby aswin Kathi than irrukku so baby avanuthu than Pola....
குழந்தை அஸ்வினோடதுதான் டியர்.. இதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்வீதா மரணத்தில் கர்மா முடிச்சு பல. அஸ்வின் கல்யாணத்தில் ஆர்வமில்லாமல் அம்மாவிற்காக போடா சாமியார் சுருதியை மீட்டுவாளோ காதலை
சாமியாரை காதல் பண்ண வைச்சிருவா நம்ம ஸ்ருதின்னு நினைக்கிறேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top