காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Swethaa வேற யாரையாவது லவ் பண்ணினாலா... swetha வே இவளுக்குக்கு letter எழுதி இருப்பாளோ... தான் குழந்தையை பார்த்துக்கோ ன்னு..
அஸ்வின் அ இவள் marraige பண்ணிக்குவளா..
எவ்வொலோ question... ஹா ஹா ஹ்...
Nice ud அக்கா
ஹாஹாஹா எல்லா கேள்விக்கும் பதிலை கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன் கயல்.. ஒரு ஆசிரியர்னு அழகா இப்படி கேள்வி கேட்டு நிரூபிக்கிறிங்கடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi and rowdy ye unnai parthu bayandutu erukane appo avan rowdy kidaiadu nee Dan ma rowdy super, adu enna letter yaar anupinadu, swetha yaar kuda enga pona eduvum teriyaliye, aswin ku sruthi Jodi ya, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா செம டியர் நம்ம ரௌடி பேபி அந்த அமைதி பேபிய என்ன பண்ணுறான்னு பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன லெட்டர் அது ஸ்வாதி அனுப்பின லெட்டர் யா... அஸ்வின் ஸ்வாதி life ல் என்ன நடந்தது.... ஒரே சஸ்பென்ஸ் யா இருக்கு.... ஸ்ருதி இப்படி ரௌடி எல்லாம் அலற விடுறீயே மா
ஆமா டியர் அவங்க அக்கா எழுதினதுதான் அது.. தன்னோட தவறுகளை அதில எழுதியிருக்கா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப குழப்பமா இருக்கு.. ஸ்வாதி நல்லவளா ?? கெட்டவளா???ஶ்ரீகுட்டி பாவம் :cry::cry:ஸ்ருதி சீக்கிரம் வாம்மா..
ஹாஹாஹா நோ பீலிங் சிஸ்.. ஸ்ருதியும் அஸ்வினும் பார்த்திட்டாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Swetha irapatharku munnal avaludaya thappukalum olinchirukumo...
Aswin nee ellam ethukuppa kalyanam pannikira....
ஆமா டியர் அக்காவின் தவறுகளை தங்கச்சி சரி செய்றா..ஹாஹா நல்ல கேள்வி.. ஸ்ருதிய வைச்சு இந்த கேள்விய கேட்க வைப்போம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top