ஆமா சிஸ் ஸ்ரீக்குட்டியும் ஒரு காரணம்தான்.. ஹாஹாஹா மாஜிக் காதல்ல தன்னால வந்திரும் சிஸ்அஸ்வின் ஹீரோ ஸ்வீ தான் ஹீரோயின் எப்படி சேர போறாங்க? ஸ்ரீ குட்டியாலயா? ரெண்டு பேருக்கும் இனி வச்சாலும் எட்டாத பொருத்தமால்ல இருக்கு? பார்க்கலாம் நம்ம மகேஷ் sis என்ன மாஜிக் செய்ய போறாங்கன்னு