காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi unnoda attakasam thangala....Sreeku inama Aswina eathukittu ne valkai kodukkara....unnoda alapparai thangala Asswin unakku intha sruthiyea tha venuma...
unpadu thindattam tha ine......
ஹாஹாஹா அவனுக்கு அந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமாம்.. அப்ப நல்லா அனுபவிக்கட்டும் சிஸ்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ புளியமரத்தில் ஏறப்
போறான்
என்ன கண்டீசனோ
அந்த கன்டிசன் எல்லாம் அவனே மாத்திவிட்டுட்டான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
En?eppaiyum oru ethir parpodavai kadhaiya mudikiringa aduthu epa da Wednesday varumnu ethir pathu kidai errukanum sis.analum super ya errunthuchu
ஹாஹாஹா அப்படி நினைச்சு நான் கதை எழுதுறது இல்லை சிஸ்.. தொடர்ந்து படிச்சிட்டு இருக்கும்போது கேப் விடுறதால உங்களுக்கு அப்படி தோனுதோ... மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவனை கல்யாணம் பண்ணிக்க நீ சொல்லும் காரணம் ...ஹா.ஹா.ஹா.
முடியல ....வான்ட்ட் ஆக தலையை கொடுக்கும் அஸ்வின் உன் நிலை நினைச்சேன்..சிரிப்பு தாங்கலை..
அவன்தான் அந்த பெட்ரோமாஸ் லைட்டே வேணும்னு சொல்றான் பார்ப்போம் சித்து அவன் நிலைமை என்னாகுதுன்னு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top