ஹாஹாஹா கண்டுபிடிச்சிட்டிங்களாNee kavala padatha aswin ethavathu mokka ya than solluva. .....
ஹாஹாஹா கண்டுபிடிச்சிட்டிங்களாNee kavala padatha aswin ethavathu mokka ya than solluva. .....
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஹாஹா சுனாமியவே அடக்கிருவான்னு நினைக்கிறேன்Super ah irrukku dr....poppom Avanukku appu avana vashukkuran sooo sad
கன்டிஷன்னு ஆரம்பி்க்கிறது என்னமோ அவள்தான் ஆனா முடிச்சு வைக்கிறது அவதான் சிஸ்Super sis... Ashwin kalakuran....Suruthi in pokilaeh poi correct pannitan... Condition pottathan athu Suruthi.....
மகிழ்ச்சி சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்Adutha pathivu yepponu avalaka ullathu
ஹாஹா அஸ்வின் பாவம்தான் சிஸ் இல்லனா வான்டடா அவதான் வேணும்னு போவானா.. மகிழ்ச்சி சிஸ்என்னது இலவச இணைப்பா????
பாவம் அஸ்வின்
ஹாஹாஹா அவ எதையாச்சும் அவன் வாழ்க்கையில ஏத்தனும்னு பிரியப்படுறா சிஸ்.. அது பட்டாசா.. இல்ல மெழுவர்த்தியான்னு தெரியலையே..தீபாவளிக்கு மெழுகுவத்தி மட்டும் ஏத்து தாயி
போதும்
பட்டாசு எல்லாம் வெடிக்காதே
பாவம் அஸ்வின்
ரெண்டும் கன்டிசன் எல்லாம் போட்டு ஒரு முடிவுக்கு வந்திருச்சுக சிஸ்Ha ha suruthi ye marriage Ku OK sollita aswin super suruthi vayale OK solla vachita
ஹாஹாஹா கமெண்ட்ஸ் சூப்பர் டியர்... சேதாரமே இல்லாம ஆக்குற வரைக்கும் நம்ம அஸ்வின் ஓயமாட்டான்ஹாஹாஹா..... நல்லா offer கொடுத்து கல்யாணம் பண்றாங்க.....
ஒன்னு வாங்குனா இன்னொன்னு free என்று.......
கல்யாணத்துக்கு முன்னாடியே..... இம்புட்டு சேதாரம் அதிகம் என்றால்.... கல்யாணத்திற்கு அப்புறம்..... சேதாரம் அளவு படி படியாக கொறைஞ்சுடும்
மகிழ்ச்சி சிஸ்Super
ஹாஹாஹா என்னாச்சு சிஸ்.. ஸ்ருதிய நினைச்சு பார்த்திங்களா