காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari
Happy New year...
Fantastic ud....uncle Ashwin's gaandu is cute...Shruthi's Galata is more cute...
Lovely end with the last touch.... Awaiting to know if she wakes up....very very interesting story telling Dr..
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. அவ எழுந்திட்டா சிஸ்.. அவனும் அவளோட அம்மா அப்பாக்கிட்ட பொண்ணு கேட்டுட்டான்...:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட அராத்து.... இப்படியா போட்டு அவன படுத்துவ....உன் பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது போ... ஹா...ஹா...
ஹாஹாஹா இப்படியெல்லாம் உண்மையை பட்டுன்னு சொல்லிட்டிங்களே டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hahaha nan nenachen ava poda matanu uncle aah super super dei nalaiku mrg avaluku mattum therinjathu nee setha mavane:love:nice sis
ஹாஹாஹா சூப்பர் சிஸ்.. அவளாவது போடுறதாவது..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy new year,pp,sis,super very nice asvin oru valiyakitta,sruthi sollurathu mara nadanthu asvin bp,poramai,ellathayum,ekathuku athikamura sruthiyoda thalaivaliya la avaluku apathu,varumaa,??,sis, athukulla kunapaduthunga asvin pavam avanoda iyalpa sruthita miss,pannuran
மகிழ்ச்சி சிஸ்.. இவள அடுத்து அஸ்வின் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்கனும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Maama uncle ah maritiye aswin, Ava Dan sonna pechai kekamatale Ava kitta pudavai ya kudutha kattuvala sei nu sonna seiyamatale, ippo par unnai enna paadu paduthura nu, sikirama un love solluda Ava kitta, innum Enna paadu padutha poralo anubavi da aswin nice update maheswari dear thanks.
Wishing you a happy New year dear.
அவளும் அவன இந்த பாடுபடுத்தக்கூடாது சிஸ்..பாவம் ஒரு முத்தம் கொடுத்திட்டு அவக்கிட்ட என்ன பாடுபடுறான்னு பாருங்க டியர்.. ஆனா என்ன அடிச்சாலும் தாங்கலாம்னு முடிவு பண்ணிட்டான் டியர்,,:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top